ஏன் என்னை சாகச்சொல்லாமல்
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ...!
இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா........?
தேன் கூடு
Wednesday, January 5, 2011
இலக்கணத் தேர்வு
நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...
காதல் தானடி உனக்கு
என் நெஞ்சம்…!!!
உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…!!!
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!
பயணிக்கிறது என் நெஞ்சம்…!!!
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!
காதலில் தயக்கம்
காதலில் தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட.......!!!!
விரையமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க உன்னால்
முடியமா.......?
வினாடி கூட.......!!!!
விரையமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க உன்னால்
முடியமா.......?
உன் முகம்...!!!
பூமீயோடு என்
தொடர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!
தொடர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!
காத்திருந்தேன் நீ....!!! வருவாய்யான
Subscribe to:
Comments (Atom)

