போற போக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உயர் கசக்கி
தரையில் போட்ட
வெல்லப் பார்வை ஒண்ணு
வீசிவிட்ட முன்னாடி
தாங்காத மனசு இப்பத்-
தண்ணிப்பட்ட கண்ணாடி
பறவை ஒறங்கிடுச்சி
பால் தயிர் கூட தூங்கிடுச்சி
ஆல மரத்து
எல கூடாத் தூங்கிடுச்சி
காச நோய்க் காரணும்
கண்ணுறங்கும் வேளையில்
ஆசநோய் வந்ததும்மா
ஆற நிமிசம் துங்களையே....!!!
ஒறங்காத கண்ணுறங்க
பரிகாரம் ஒண்ணு உள்ளதம்மா
ஆழகா...!!!
நான் உறங்க
உன் மடியை தந்திடு....!!!!
No comments:
Post a Comment