Wednesday, January 5, 2011

காதல் தானடி உனக்கு


மார்புக்கு ஆடை..!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு...!!!

பிறகு ஏன்...!!

நஞ்சு வைத்திருக்கும் பாம்பைப் போல்
வெறுப்பை உமிழ்கிறாய்....!!!

No comments:

Post a Comment