Wednesday, January 5, 2011

ஓ...!

ஏன் என்னை சாகச்சொல்லாமல்
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ...!
இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா........?

இலக்கணத் தேர்வு

நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...

காதல் தானடி உனக்கு


மார்புக்கு ஆடை..!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு...!!!

பிறகு ஏன்...!!

நஞ்சு வைத்திருக்கும் பாம்பைப் போல்
வெறுப்பை உமிழ்கிறாய்....!!!

என் நெஞ்சம்…!!!

உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்!!!

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!

காதலில் தயக்கம்

காதலில் தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட.......!!!!
விரைமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக் உன்னால்
முடியமா.......?

உன் முகம்...!!!

பூமீயோடு என்
தொர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!

காத்திருந்தேன் நீ....!!! வருவாய்யான


காத்திருந்தேன்
காலங்கள் ஓடியது.....!!!
காத்திருந்தேன்
பருவ நிலை மாறியது
காத்திருந்தேன்
பகல் நிலை மாறியது
காத்திருந்தேன்
உன் மனம் மட்டும் மாறவில்லை
காத்திருந்தேன்
நீ....!!!
வருவாய்யான
என் கல்லறியில்....!!!
கண்ணீருடன்......

முச்சுக்காற்றை போல வரும்....!!!

சில உறவுகள்
எப்போதாவது புன்னகைப் போல வரும்...!!!
சில உறவுகள்
எப்போதும் முச்சுக்காற்றை
போல வரும்....!!!

சிறாக.......!!!!

காலத்திற்கு
உடம்பெல்லாம் சிறாக.......!!!!
இல்லை ......!!!!
சிறகே உடம்பா......?
என்ன இப்படிப் பறக்கிறது...

தவணை......!!!

காதலுக்கும் மரணத்திற்கும்
ஒரே ஒரு வேறுபாடு
மரணமென்பது மொத்தச்சாவு
சொல்லாதக் காதலென்பது
தவணை......!!!

காதலை நானனிறவேன்

வேப்பம் பூவின் தேனையறியும்
வன்டைபோல்....!!!
உன் இதயத்தின் உள்ள காதலை
நானனிறவேன்

காதலை நானனிறவேன்

வேப்பம் பூவின் தேனையறியும்
வன்டைபோல்....!!!
உன் இதயத்தின் உள்ள காதலை
நானனிறவேன்

உன் நினைவு

எனக்காக அணுப்பட்ட உறக்கம்
உன் வாசலில் தற்கொலை செய்துகொண்டதா
உன் நினைவு தின்றது போக
முளையில் பாதி தான் வேலை செய்கிறது...!!

ஆழகா...!!! நான் உறங்க உன் மடியை தந்திடு....!!!!

போற போக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உயர் கசக்கி
தரையில் போட்ட
வெல்லப் பார்வை ஒண்ணு
வீசிவிட்ட முன்னாடி
தாங்காத மனசு இப்பத்-
தண்ணிப்பட்ட கண்ணாடி
பறவை ஒறங்கிடுச்சி
பால் தயிர் கூட தூங்கிடுச்சி
ஆல மரத்து
எல கூடாத் தூங்கிடுச்சி
காச நோய்க் காரணும்
கண்ணுறங்கும் வேளையில்
ஆசநோய் வந்ததும்மா
ஆற நிமிசம் துங்களையே....!!!
ஒறங்காத கண்
ணுறங்க
பரிகாரம் ஒண்ணு உள்ளதம்மா
ஆழகா...!!!
நான் உறங்க
உன் மடியை தந்திடு....!!!!

ஆம்பல...!!! மனசு

தவிப்பிற்கு ஒருத்தன்
தாலிக்கு வேறோருத்தன்
எத்தனையோ பெண் தலி
இப்படி இருக்க...!!!
ஆம்பல...!!!
மனசு
எதுவும் சொல்ல முடியாது
இரப்பர் வளையல் மாதிரி
சத்தமிட வாயேது...!!!

உன் பெயரை

உதிரத்தை கொட்டித் தான்
பேனாக் கூட உன் பெயரை
இடைவிடாமல் கிருக்கி கொண்டுருகிறது...!!!
உன்னையே நினைத்திருகும் நான்
உனக்காக உயர்யையும் கொடுப்பேன்....!!!!

நீ என் வாழ்கை

என் வாழ்கையை உனக்க
வாழ ஆசைப்படுகிறேன்...!!!
ஆனால்
நீ
என் வாழ்கை ட்டத்திற்கு
ஏன்
வரமருகிறய்....!!!!

அவளின் முகம்

நான் நேசித்த உன்னை
படமாக வரைந்து வைக்கிறென்
அப்பொழுதாவது அவளின் முகம்
என்னை பார்க்கட்டும் என்று...!!!

காதலை நோக்கி...!!!

கருவிழிக் கணைப்பட்டு
உருகியது எனதுள்ளம்...!!!
வழிகின்ற இதயத்தை வழிதெடுத்து
வடிவத்தை தருவாயா....!!!
கலங்கமில்லா காதல் சிற்பத்தை
அலங்கரிக்கா என் அயுள் மேடை
அயுத்தமாகிது அற்புத காதலை நோக்கி...!!!

மேகத்தை...!!! தூது விட்டேன்...

என் அன்பை உன் முகம் பார்த்து
கூற தயங்கிக் கொண்டு ....!!!!
மேகத்தை...!!!
தூது விட்டேன்...!!! அன்பே
உன்னிடம் சொல்ல முடியாமல்
மலையாய் கொட்டித்திற்கிறது...!!!

போடி போடி கல்நெஞ்சி இப்பொதும் கூடா...!!!


போடி போடி கல்நெஞ்சி
இப்பொதும் கூடா...!!!

நாணாய்தான் கண்டறிந்தேன்...!!!
காதலை கசக்கும் உன் இதயத்தை
சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்
நீயாகக்கேட்ருதல் மலர்திருப்பேன்
உண்டென்றால் உன்பேண்
இல்லையென்றல் இல்லையென்பேன்
இபோதும்கூட தேசத்துரோகம் என்பதை
ஓப்புக்கொள்ளாத திவிரவாதிப் போல்...!!!

Monday, January 3, 2011

இதயம்

காதல் பிறந்தது
என்னில்

செயற்கையை...!!!

இறப்பு ஒரு
இயற்கையென சொல்லி
இறந்தும் போனது

இடிந்து தான் போனேன்
இதயம்

இறந்து விடுமோ என்று...!!!
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
வலிகளை தங்கி...

உடலில் அல்ல...
உள்ளத்தில்....!!!

நிஜம் இன்றி...!!! நிழல் இல்லை...!!!

நீ நிஜம்
நான் நிழல்...!!!

வெறுத்தாலும்....,
விரும்பினாலும்...,
உடன்தான் வரும்...
நிஜத்தோடு நிழல்....!!!

கரணம்
நிஜம் இன்றி...!!!
நிழல் இல்லை...!!!

காதலியின் நினயுகள் மட்டுமே

நாள் தோறும்
நன்கு முறையாவது
அம்மா, அம்மா என்று
அழித்துக்கொண்டு இருந்தேன்...!!!
இப்போது
நாற்பது முறை...
அழைக்கிறேன் ....!!!
ஆனால்
அழைப்பில் ஒரு வித்தியாசம்...!!!
நாற்பது முறை அழைத்த போதும்
உடனிருந்தது...!!!
"காதலியின் நினயுகள் மட்டுமே"

மரண அஞ்சலி...!!!

விரும்பாமல் கேட்கிறேன்
விடுதலையை...!!!
உன் நினைவுகளில் இருந்து
என்னை
விடுவித்து விடு...!!!
என்
காதலுக்கு மரணம் இல்லை
ஆன்னல்
மரண அஞ்சலி...!!!

கல்லறை பூக்கள் குட கண்ணீர் சிந்தும்


அவள் அழகின் இரகசியம்
இப்போது தான் தெரிகிறது...!!!
எதனை முறை குளிதல்லோ ...!!!
என்னை போன்ற ஆண்களின் கண்ணீரில்....!!!

காதலித்த பொது....!!!
கைவிட்டு சென்றவளே...!!!
கால் தவறி குட
என்
கல்லறை பக்கன் வந்தது விடாதே
என்
கல்லறை பூக்கள் குட கண்ணீர் சிந்தும்

இடைவெளிகள் அதிகம்

இடைவெளிகள் அதிகம் தான்
நனக்குள்....,
இல்லையேனவில்லை...!!!

அதினால் தான்
என்னை..
இழந்து விட்டாயோ...!!!
என்னை...!!!
தேடிப்பார் ஒரு பக்கமாவது
மிஞ்சிருக்கும்...!!!
தெரியாமல் கேட்கிறேன்
காதலியே
உன்னிடம்...!!!
படிப்பு,பணம்,பதவி
எம்முன்றும் தகுதி
என்று சொன்னால்...
பண்பாடு, கற்பு,காதல்
இம்முன்றும் என்னவென்று அழைப்பாய்...???